என் இனிய தென்றலே
நான் அடிமை ஆகியது
உன் அன்புக்காக தானே
அதனால் தான் என் இதயம்
இன்று வரை உன்னை நேசித்துக் கொண்டிருக்கிறது
விழிகளில் கண்ணீர் வடிந்தாலும்
உன் நினைவுகள் இன்னும் பத்திரமாய்
உன்னுள்ளே இருக்கிறது
நீ என்னுடன் பேசிய சில நிமிடங்களும்
பழகிய காலங்களும்
என் வாழ்வின் பொக்கிஷமாய்
அன்பே உன் புண்ணகை பூத்த முகமும்
நீ என்னோடு போட்ட செல்லச் சண்டைகளும்
இன்று என் மனது...
No comments:
Post a Comment