Sunday, March 11, 2012

முடிவு

நிமிடத்தின் முடிவு
  வினாடியில் உள்ளது.
மணித்தியாலத்தின் முடிவு
  நிமிடத்தில் உள்ளது.
வாரத்தின் முடிவு
  நாட்களில் உள்ளது.
மாதத்தின் முடிவு
  வாரத்தில் உள்ளது.
வருடத்தின் முடிவு
  மாத்தில் உள்ளது.
என் வாழ்க்கையின் முடிவு
            உன்
 வார்த்தையில் உள்ளது!!!

என் வாழ்க்கை உனக்காய்

நான் காணத்துடிப்பது
                 உன் முகத்தை
நான் கேட்க ஏங்குவது
                 உன் வார்த்தையை
நான் சுவாசிக்க நினைப்பது
                 உன் ழூச்சுக் காற்றை
நான் எதிர்ப்பார்ப்பது
                 உன் வரவை
நான் வாழ்வது
                 உனக்காய்

காதல் பாம்பு

காதல் பாம்பு
      கடித்ததால்
செத்துக் கொண்டிருக்கிறது
      என் மனசு!
          உன்
வார்த்தைகளில் தான்
      இருக்கு தடி
அதற்கு மருந்து!

உன் நினைவுகள்

அன்பே!
உனக்காகக் காத்திருக்கும்
ஓவ்வொரு பொழதும்
உன்னதமானவை.................
அதை விட உன்னதமானது
என்னை அடக்கி
அன்பால் ஆளும் உன்
இனிய நினைவுகள்.........