Sunday, February 5, 2012

நீ தானே.....!

வழி தெரியா
என்
வாழ்வுக்கு
முகவரியிட்ட்து!

உண்மைக்கும்
பொய்க்கும்
இடைவெளி
காட்டியது நீ!

உறவென்றை ஓன்றை
உருவாக்கியது நீ
மனதிலே மாண்பை
வளர்த்ததும் நீ!

கல்வியின்
பரிணாமங்களை
தெளிய
வைத்ததும் நீ!

இன்று
ஓற்றையடிப் பாதையிலே
என்னை
நடக்க வைத்ததும்
நீ தானே......!

No comments:

Post a Comment