Monday, October 17, 2011

காத்திருப்பது சுகம் காதலி வருவாள் என்றால்...

உன்னையும் எல்லோருக்கும் பிடிக்கும்
என்னையும் எல்லோருக்கும் பிடிக்கும்
எங்களைத்தான் எவருக்குமே பிடிக்கவில்லை.

உன் நினைவுப்பரிசு எதற்கு?
உன் நினைவே பரிசு எனக்கு.

நினைப்பதற்கு பல நினைவுகள்
இருந்தபோதும் உன் நினைவை விட
இனிமையான நினைவுகள்
எதுவும் இல்லை.

கடலோடு மழை வரும்
அது மழைக் காலம்
என் விழியோடு கண்ணீர்
வரும்
அது உன்
நினைவுக்காலம்
இதுவே என் நிகழ்காலம்.

நான் சாகும் வரை
என்னை
சாகடித்து கொண்டு
இருக்கும்
உன் நினைவுகள்.

கண்ணீருடன்
வாழும் காலம்
என்றும்
இனிமையாக
இருக்கிறது
உன் நினைவோடு
வாழ்வதினால்.

உன் நினைவுகள்
என் உயிரின்
நடுவில்
அறையப்பட்ட
ஆணியடி.

மண்ணோடு
நான் மறையும்
வரை
மறைவதில்லை
உன் நினவுகள்.

உன் நினைவினால்

No comments:

Post a Comment