Wednesday, April 4, 2012

நினைவில் தாக்கம்

ஐரேப்பாக் கண்டத்தில்
நீ இருந்தாலும்
ஐயோ..............
உன் நினைவுகள்
என்னைத் துரத்தித் துரத்தி
கொல்கிறதே!!!!
அன்புக் காதலியே
நீ என்ன
சுனாமி அலையா............?

No comments:

Post a Comment