நிலா திசை மாறலாம்
நிறங்கள் நாளுக்கு
நாள் மாறலாம்
நிலமும் ஒரு நாள்
நடுக்கம் தரலாம்
நிழலும் மழை வந்தால்
மறைந்திடலாம்
நிம்மதிகளும் சில இரவில்
கலைக்கப்படலாம்
நிஐங்களும் நமக்கெல்லாம்
பொய்யாகிடலாம்
ஆனால்
என் நிலையான காதல்
என்றும் நித்திரை
கொள்ளாது இது
பொய்யாகாத நிஐம்
No comments:
Post a Comment